மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டாளர் ரயன் ஜயலத்திற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெயின்துடுவ இன்று குறித்த வழக்கு விசாரணையின் போதே இவ் உத்தரவினை பிறப்பித்தார்.