மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடித்த முகமூடி என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. பெங்களூரூவைச் சேர்ந்த இந்த நடிகை படவாய்ப்பு ஏதும் இல்லாததால் ஒரேயொரு பாடலுக்கு குத்தாட்டம் போட சம்மதித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் ஹிந்தி திரையுலகில் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கும் படத்தில், முப்பது லட்ச ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு ஒரேயொரு பாடலுக்கு நடனமாடுகிறார்.
இது குறித்து கேட்ட போது,‘நாயகியாக நடிப்பது ஒரு ஸ்டைல் என்றால், இப்படி ஒரேயொரு பாடலுக்கு ஆடுவதும் ஒரு ஸ்டைல் ’ என்கிறார் நடிகை பூஜா ஹெக்டே.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM