கொழும்பு, அளுத்மாவத்தை அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான 23 ஆவது வருஷாபிஷேக மஹோற்சவ தீர்த்த ஆராட்டு, தேர்த்திருவிழா இன்று (02) ஞாயிற்றுக்கிழமை காலை ஆலய அறங்காவலர் ராயூ சிவராம்இ செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜெயகிருஸ்ணா நம்பூதிரி ஆகம விதிமுறைகளுக்கேற்ப கிரியைகளை ஆரம்பித்து வைத்து தீர்த்தக்கேணியில் ஐயப்பனை தீர்த்தமாடச் செய்வதையும், தொடர்ந்து தேர் நகர்வலம் செல்வதையும், கலந்துகொண்ட ஐயப்பன் பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM