கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் ஏற்பாட்டில் வானவில் பக்தி இசை – நர்த்தன சங்கமம்

02 Aug, 2026 | 12:11 PM
image

கொழும்பு  சைவ மங்­கையர் கழ­கத்தின் ஏற்­பாட்டில் “வானவில் பக்தி இசை –நர்த்­தன சங்­க­மம்”­எனும்  இறை இசையும் பாரம்­ப­ரிய நாட்­டி­யமும் இணையும் ஆன்­மீக மாலை நிகழ்ச்சி எதிர்­வரும் 29 ஆம் திகதி சனிக்­கி­ழமை வெள்­ள­வத்தை இரா­ம­கி­ருஷ்ண மிஷன் மண்­ட­பத்தில் நடை­பெ­ற­வுள்­ளது.

29 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு ஆரம்­ப­மாகும் இந்­நி­கழ்வில் சென்­னையைச் சேர்ந்த பிர­பல கலை­ஞர்­க­ளான திரு­மதி வினயா கார்த்திக் ராஜன், திரு­மதி வித்யா கல்­யா­ண­ராமன்  மற்றும் ஆர்.பி.ஷ்ரவன் ஆகி­யோரின் ஆன்­மீக இசை நிகழ்ச்சி நடை­பெ­ற­வுள்­ளது.

அத்­துடன் ,“முருகன் – வள்ளி திருக்­கல்­யா ணம்” பர­த­நாட்­டிய  நாட்­டிய நாட­கமும் நடை­பெ­ற­வுள்­ளது.

பிரிட்­டனின் நாட்­டி­ய­சேஷ்த்ரா பர­த­நாட்­டியப் பள்­ளியைச் சேர்ந்த திரு­மதி திரி­வேணி சங்­கரின் நடன அமைப்பில் நடை­பெறும் இப்­ப­ர­த­நாட்­டிய  நாட்டியநாட­கத்தில், பாட­சா­லையின் நடன ஆசி­ரியை திரு­மதி பூங்­கோதை திவா­க­ரனின் பயிற்­சியில் பாட­சாலை மாண­விகள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர்.

1930 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட சைவ மங்­கையர் கழகம், 96 ஆண்டு கால பெரு­மையைக் கொண்­டாடும் இத்­த­ரு­ணத்தில், சைவ மங்­கையர் வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் 2,500 மாண­வி­களின் விளை­யாட்டுத் திறனை மேம்­ப­டுத்தும் நவீன விளையாட்டு வளாகத்தை உருவாக்குவதற்கான நிதி திரட் டும் நோக்குடன்  இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50