ஆடிவேல் விழா 2026 இனை முன்னிட்டு நாட்டுக்கோட்டை நகரத்தார் வழங்கிய பிரமாண்ட பக்தி இசை நிகழ்ச்சி கடந்த 30ஆம் திகதி மாலை பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் அதிதிகள் மங்கள விளக்கேற்றுவதையும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் புகழ் பின்னணி பாடகர் சாய் சிக்னேஷ், சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஸ்ரீதர் சேனா, சரிகம பா வெற்றியாளர் சுசந்திகா, சரிகம பா புகழ் லக்ஷனா மற்றும் வர்ஜா ஆகியோர் கலந்து கொண்டு பாடுவதையும் நம் நாட்டின் பிரபல இசைக்குழு ரட்னம் ரட்னதுரையின் ரட்னம் என்ட் கேன்ட் இசை வழங்குவதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.








(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM