பாரம்பரிய கலாசாரத்தைப் பேணும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அரங்கேற்றிய குடமூதற்கும்மி ஆற்றுகை 

31 Jul, 2026 | 03:03 PM
image

தமிழர் பாரம்பரிய நாட்டுப்புறக் கலை மரபுகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் குடமூதற்கும்மி ஆற்றுகை 15ஆவது முறையாக நேற்றைய தினம் (30) நடைபெற்றது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய ஆவணக் காப்பக (Rocord Room) கட்டட திறப்பு விழாவுக்கான வரவேற்பு நிகழ்வு வவுனியா வடக்குப் பிரதேசத்தின் மன்னகுளம் கிராமத்தில் புதிய கட்டடம் திறப்புவிழா கண்டிருக்கிறது. அந்த நிகழ்விலே குடமூதற்கும்மி ஆற்றுகை நடைபெற்றது.

பாரம்பரிய கலை, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் இந்நிகழ்வு, உள்ளூர் கலாசார மரபுகளைப் பேணிப் பாதுகாக்கும் சிறந்த முன்மாதிரியாக அமைந்ததுடன், நாட்டுப்புறக் கலைகளின் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையிலும் அமைந்தது.

இத்தகைய கலாசார நிகழ்வுகள் தமிழர் பாரம்பரிய அடையாளங்களை நிலைநிறுத்துவதோடு, நாட்டுப்புறக் கலைகளின் தொடர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்திருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50