பதுளை மாவட்டத்தின் ரிதிபான ஸ்ரீ பேச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று வியாழக்கிழமை (30) பக்தி உணர்வுடன் நடைபெற்றது.
ஆலய பாரம்பரியத்தின்படி, தேரில் அம்மன் எழுந்தருளி ஆலய வீதிகளில் உலா வந்த நிகழ்வு பக்தர்கள் சூழ நடந்தேறியது.
இத்தேரோட்டத்தின்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு பக்திப் பாடல்கள், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறங்கள் முழுவதும் ஆன்மிக சூழல் நிலவியதுடன், பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது, சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து தேர்த் திருவிழாவுக்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் பங்கெடுத்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM