செம்மணி விவகாரம்...! பொறியில் சிக்குவார்களா கடந்த ஆட்சியாளர்கள் ..?
Published By: Digital Desk 3
31 Jul, 2026 | 10:49 AM
செம்மணி மனித புதைகுழி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ரவிகரன் எம்.பி உரையாற்றியிருந்தமை முக்கிய விடயம். ஆனால் சந்திரிகாவுக்குப் பிறகு இந்த விவகாரத்தை கண்டு கொள்ளாது அசட்டையாக கடந்த மகிந்த, மைத்ரி, கோட்டாபய, ரணில் ஆகியோரையும் இந்த பட்டியலில் சேர்க்கலாம். அதற்கு இந்த அரசாங்கம் முயற்சி செய்கின்றதோ தெரியாது. செம்மணி விவகாரத்தில் தேசிய மக்கள் சக்தி ஆர்வம் காட்டுவதாகவே தெரிகின்றது. கடந்த ஆட்சியாளர்கள் கடந்து சென்ற மிகக் கொடூரமான மனித பேரவலத்தை வெளிக்கொணர்ந்து, அதை சர்வதேசமயப்படுத்த கடும் பிரயத்தனங்களில் அநுர இறங்கியுள்ளதாகவே தெரிகின்றது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM