புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நவீன கதிரியக்க சிகிச்சை - லுடீடியம் தெரபி

30 Jul, 2026 | 05:14 PM
image

நரம்பியல் நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் கட்டிகளை அகற்றுவதற்கும்... புராஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் வகையிலும் தற்போது நவீன மருத்துவ தொழில் நுட்பங்களுடன் கூடிய லுடீடியம் தெரபி  எனும் நவீன கதிரியக்க சிகிச்சை அறிமுகமாகி, பலனளித்து வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் தீங்கற்ற கட்டிகளை அகற்றுவதற்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு பாரம்பரியமான கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் முழுமையான நிவாரணத்தை அளிக்காத போது லுடீடியம் தெரபி எனும் நவீன கதிரியக்க சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 

இந்த சிகிச்சையில் புற்றுநோய் செல்களை மட்டும் இலக்கு வைத்து... ரேடியோ கதிர்வீச்சு மூலம் ஆரோக்கியமான திசுக்கள் பாதிப்படையாமல் தாக்கி அழிக்கப் படுகிறது. 

இத்தகைய தருணங்களில் PSMA PET ஸ்கேன் பரிசோதனை மூலம் துல்லியமாக அவதானித்து, கதிரியக்க சிகிச்சையை வழங்குகிறார்கள். இதனால் பக்க விளைவுகள் குறைவதுடன் முழுமையான நிவாரணமும் கிடைக்கிறது. தற்போது இந்த கதிர் இயக்க ஆற்றலை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்கும் உத்தி இரண்டு வகையினதாக வகைப்படுத்தப்பட்டு, நோயாளிகளிடம் பிரயோகிக்கப்படுகிறது.  

மேலும் ஹோர்மோன் சிகிச்சை - கீமோதெரபி சிகிச்சை ஆகியவை உரிய பலனை அளிக்காத நிலையில் தான் இத்தகைய பரிசோதனை மேற்கொள்ளலாம் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

வைத்தியர் கயானா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50