122 இரட்டையர்களை கொண்டுள்ள உக்ரேனிய கிராமமொன்று உலகில் அதிகளவு இரட்டையர்களைக் கொண்ட பிராந்தியமென்ற புதிய சாதனையை படைத்துள்ளது. தென் மேற்கு உக்ரேனின் ஸ்கர்பற்றியா ஒப்லாஸ்ட் பிராந்தியத்தில் 4,000 பேரை மட்டுமே சனத்தொகையாகக் கொண்ட வெலிகயா கொபன்யா என்ற மேற்படி கிராமம் ஏற்கனவே 61 இரட்டையர்களை உள்ளடக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்திருந்தது.
தற்போது அந்தத் தொகை இரு மடங்காகி தன்னால் நிறைவேற்றப்பட்ட முந்திய சாதனையை அந்தக் கிராமம் முறியடித்துள்ளது. அந்தக் கிராமத்தில் அளவுக்கதிகமான இரட்டையர்கள் பிறப்பதற்கு அங்குள்ள நீரில் காணப்படும் விசேட மருத்துவக் குணமே காரணம் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM