எம்மில் சிலருக்கு இரண்டு வாரங்களுக்கு மேலாக தீராத இருமல் நீடிக்கும். வேறு சிலருக்கு நெஞ்சு வலியும், மூச்சுத்திணறலும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு நாட்பட்ட இருமலுடன் குருதி வெளியேறும்.
இத்தகைய அறிகுறி இருந்தால்... மருத்துவ மொழியில் எபிடர்மல் குரோத் ஃபேக்டர் ரிசப்டர் எனும் மேல் தோல் பகுதியில் அமைந்த.... உயிரணுக்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணுயிர் செல் ஏற்பிகளில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக.. ஒரு வகையினதான செல்களின் வளர்ச்சி கட்டற்ற அளவில் அதிகரித்து, புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கும் என குறிப்பிடுகிறார்கள். இதனை ஆங்கில மொழியில் EGFR Muated Lung Cancer என குறிப்பிடுகிறார்கள்.
பொதுவாக ஒருவருக்கு திடீரென்று காரணம் இன்றி உடல் எடை குறைய தொடங்கினால் ...உடனடியாக முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். சிலருக்கு உடல் எடை குறைவதுடன் இருமல், மூச்சுத் திணறல்.. ஆகியவையும் ஏற்பட்டால்... அவர்களுக்கு நுரையீரல் பகுதியில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானிக்கலாம்.
இத்தகைய பாதிப்பிற்கு வைத்தியர்கள் பிரத்யேக மூலக்கூறு பரிசோதனை மூலம் பாதிப்பின் நிலையை துல்லியமாக அவதானித்து, அதற்கு ஏற்ற முழுமையான நிவாரணம் அளிக்கக்கூடிய டார்கெட் தெரபி மற்றும் கீமோ தெரபி ஆகிய சிகிச்சையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துவார்கள். இத்தகைய பாதிப்பு தற்போது புகை பிடிக்காதவர்களுக்கும் ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.
வைத்தியர் நிதி கிருஷ்ணா தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM