யாழ். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மஞ்ச திருவிழா!

29 Jul, 2026 | 04:11 PM
image

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவப் பெருவிழாவின் மஞ்ச திருவிழா செவ்வாய்க்கிழமை (28) இரவு இடம்பெற்றது.

கடந்த 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா நேற்று நடைபெற்றது.

எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த் திருவிழாவும், மறுநாள் ஆடி அமாவாசை தினமான 12ஆம் திகதி கீரிமலை புனித கடற்கரையில் தீர்த்த திருவிழாவும்  நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50