இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபையின் 31ஆவது பரிசளிப்பு விழா பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
இதன்போது இந்திய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தின் அரசியல் ஆலாேகர் கலாநிதி ரம்பாபு இரண்டாவது செயலாளர் கலாநிதி கந்தப்பன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசில் வழங்கி வைத்தனர்.
மேலும் இந்த நிகழ்வில் இலங்கை ஆறுநாட்டு வேளாலர் சபை தலைவர் ஜெயகருணாகரன் பொது செயலாளர் நடராஜன், பொருளாளர் கணேசன் கலந்துக்கொண்டனர்.








(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM