ஜப்பான் ISSKA கழகத்தின் பயிற்சிப்பட்டறை 

27 Jul, 2026 | 01:15 PM
image

இன்டர்நெஷனல் சோட்டோகான்‌ சோபூகான் கராத்தே கழகத்தின் தலைமை‌ பயிற்சியகம் அமைந்துள்ள ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற பயிற்சிப்பட்டறையில் கழகத்தின் சுவிற்ஸர்லாந்து தலைமைப் பயிற்றுநர்  ரி.சிறிவிஜயகுமார் கலந்துகொண்டார். 

இன்டர்நெஷனல் சோட்டோகான்‌ சோபூகான் கராத்தே கழகத்தின் ஸ்தாபகரும், தலைமைப்‌ பயிற்றுநருமான‌ மசாயா கொஹாமாவினால் ரி.சிறிவிஜயகுமாருக்கு எட்டாவது டான் கறுப்புப்பட்டி மற்றும் ஹன்ஷி தரமும் வழங்கப்பட்டுள்ளது. 

ரி.சிறிவிஜயகுமார் சுவிற்ஸர்லாந்து தேசிய கராத்தே சம்மேளனத்தின் உறுப்பினர் ஆவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50