சிற்பரன் தம்பதிகளின் புதல்வியும் பரத கலா வித்தகர் ஸ்ரீமதி ஷாலினி வாகீஸ்வரனின் மாணவியுமான செல்வி கொற்றவை சிற்பரனின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு, தெஹிவளை எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்தியாவில் புகழ்பூத்த சர்வதேச நுண்கலைக்கூடமான கலாக்ஷேத்ராவின் பரதநாட்டிய விரிவுரையாளரான பேராசிரியர். ஸ்ரீமதி நந்தினி நாகராஜ் கலந்துகொள்ளவுள்ளதுடன், கௌரவ விருந்தினராக அதிபர் அருந்ததி இராஜவிஜயன், சிறப்பு விருந்தினராக திரு நல்லையா விஜயசுந்தரம் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் கலை ஆர்வலர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு கலைஞரை வாழ்த்திச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM