தமிழ் பேசும் கட்சிகளின் இணைவை பேரினவாதமாக்கும் சக்திகள்...!
26 Jul, 2026 | 12:51 PM
புதிய கூட்டாட்சி அடிப்படையிலான அரசியலமைப்பைக் கோரியதற்காக, இனவாதிகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளை ஆதரவாளர்களாகக் கொண்ட, சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் செயல்திட்டத்தை, இலங்கையிலும் அதற்கு அப்பாலும் உள்ள இனவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதத்தை மகிமைப்படுத்துவதை நாம் கண்டிக்கின்றோம் என சிங்கள தீப தேசிய முன்னணி என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. எந்தவொரு புதிய அரசியலமைப்பும் சிங்கள மக்களின் வரலாற்று உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என்று தெரிவித்துள்ள மேற்படி அமைப்பானது அவ்வாறு புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படுமாயின் அதில் இலங்கை ஒரு சிங்கள தேசிய அரசாக இருக்க வேண்டும் என்றும் தேசிய மதம் பௌத்தமாக இருக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்துள்ளது.
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
-
சிறப்புக் கட்டுரை
மாணவர் போராட்ட இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக...
09 Aug, 2026 | 09:22 AM
-
சிறப்புக் கட்டுரை
தலிபான் கரங்களில் தள்ளப்படும் அகதிகள்: கட்டாய...
04 Aug, 2026 | 04:53 PM
-
சிறப்புக் கட்டுரை
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் இன்றைய நிலை என்ன?...
03 Aug, 2026 | 11:19 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM