மைதானத்தில் நின்றுகொண்டு பேட்டிகொடுத்ததால் கவனம் சிதறியதா?

Published By: Raam

29 Jan, 2016 | 10:20 AM
image

இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய அணித்­த­லைவர் ஸ்டீவ் ஸ்மித் ஆட்­ட­மி­ழந்­தது தொடர்­பாக சர்ச்சை எழுந்­துள்­ளது. இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 188 ஓட்­டங்­களை எடுத்­தது.

இதன் பின்னர் 189 ஓட்­டங்களை வெற்றி இலக்­காகக் கொண்டு விளை­யாடிக் கொண்­டி­ருந்த அவுஸ்­தி­ரே­லியா 8.5ஆவது ஓவரில் 2 விக்­கெட்­டுகளுக்கு 89 ஓட்­டங்கள் எடுத்­தி­ருந்­தது.

அந்த ஓவரின் கடைசி பந்தை ஜடேஜா வீசினார். அதை ஸ்மித் அடிக்க முயன்ற போது எக்ஸ்ட்ரா கவரில் நின்று கொண்­டி­ருந்த கோஹ்லி பிடி­யெ­டுத்தார்.

அப்­போது, காதில் மாட்­டி­யி­ருந்த மைக்­ரோபோன் வழி­யாக ஸ்டீவ் ஸ்மித் Channel-–9 என்ற தொலைக்­காட்­சிக்கு பேட்­டி­ய­ளித்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது, இந்த கவனச்சிதறலே ஆட்டமிழந்ததற்கு காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்ந்து கோஹ்லி ஸ்மித்தை நோக்கி வெளியே போ என்று கோபமாக பேசினார், பேட்டி கொடுத்துக் கொண்டே இந்தியாவுக்கு எதிரான போட்டியை இலகுவாக எடுத்துக் கொண்டது தான் கோஹ்லியின் கோபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கோஹ்லியின் செயலை வரவேற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59
news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39