தூக்குமேடைகளின் நிழலில் தற்காலிகச் சிறை: போகம்பரையின் இருண்ட பக்கங்கள்!
10 Aug, 2026 | 09:12 AM
2014-இல் மனித உரிமை மற்றும் சுகாதாரக் குறைபாடுகளால் மூடப்பட்ட இந்த வளாகம், 2018-இல் UDA அமைப்பால் 'போகம்பரை கலாச்சார பூங்கா' எனப் புதுப்பிக்கப்பட்டு வணிக மற்றும் கலாசார மையமாகப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. தசாப்த காலப் பராமரிப்பின்மையால் அதன் உட்புற கழிவறைகள், நீர் மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்து கிடக்கின்றன. தொல்பொருள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இவற்றைச் சீரமைக்கப் பல மாதங்கள் ஆகும் நிலையில், அவசர தேவைக்காக இதை மீண்டும் சிறையாக்குவது எந்தளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், யுனெஸ்கோ மரபுரிமை நகரமான கண்டியில், பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பண்பாட்டுத் தளத்தை மீண்டும் சிறையாக்குவது நகரின் சுற்றுலாப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.
-
சிறப்புக் கட்டுரை
தெற்காசியாவில் சூடுபிடிக்கும் கடற்போர் போட்டி: பிரம்மோஸ்...
01 Sep, 2026 | 03:48 PM
-
சிறப்புக் கட்டுரை
மது மற்றும் போதை பொருள் பாவனை...!...
01 Sep, 2026 | 09:30 AM
-
சிறப்புக் கட்டுரை
13 நீதிபதிகள் அமர்வைத் தவிர்க்க அரசின்...
30 Aug, 2026 | 06:09 PM
-
சிறப்புக் கட்டுரை
ஜே.ஆரை போன்று சர்வஜன வாக்கெடுப்பு மூலம் ...
30 Aug, 2026 | 03:11 PM
-
சிறப்புக் கட்டுரை
அமிர்தலிங்கத்தின் மரபும் அனைவருக்கும் பொதுவான எதிர்காலத்துக்கான...
30 Aug, 2026 | 11:22 AM
-
சிறப்புக் கட்டுரை
ஜப்பானின் புதிய உலர் கப்பல்தள விரிவாக்கத்தில் ...
25 Aug, 2026 | 07:10 PM
மேலும் வாசிக்க


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM