2 கோடி ரூபா பணத்துடன் இரு சந்தேகநபர்கள் கைது

Published By: Vishnu

22 Jul, 2026 | 06:45 PM
image

பணம் சம்பாதிக்கப்பட்ட விதத்தை உறுதிப்படுத்த முடியாத 2 கோடியே 70 இலட்சம் ரூபா பணத்தைக் காரில் எடுத்துச் சென்ற சந்தேகநபர்கள் இருவர் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் குழுவினால் செவ்வாய்க்கிழமை (21) பிற்பகல் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பார்க் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டு கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.  கைதான சந்தேகநபர்கள் கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 54 மற்றும் 59 வயதுடையவர்களாவர்.

கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டதா என்பது தொடர்பில் கொழும்பு மத்திய வலய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36
news-image

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்கள், படகுகளை...

2026-08-19 06:00:19
news-image

கனடாவுக்கு சட்டவிரோத புலம்பெயர்வு தொடர்பில் வெளிநாட்டு...

2026-08-19 05:55:39
news-image

தபால் சேவைக்காக 165 மின்சார மோட்டார்...

2026-08-19 05:45:53
news-image

கல்முனை வைத்தியசாலை விவகாரத்துக்கு சுமுகமான முறையில்...

2026-08-19 05:42:41
news-image

விடுதலைப்புலிகளின் முகாம் நிறுவப்படுவதாக வதந்தி பரப்பியவர்களுக்கு...

2026-08-19 05:36:54
news-image

மீண்டும் ஒரு போர் வரவிருக்கிறது :...

2026-08-19 03:11:11
news-image

கைதான மீன்பிடி கூட்டுத்தாபத்தின்  முன்னாள் தலைவர் ...

2026-08-19 03:06:55
news-image

களுவாஞ்சிகுடியில் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய மொத்த...

2026-08-19 02:57:18
news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50