விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

22 Jul, 2026 | 05:35 PM
image

(ஆர்.ராம்)

இலங்கைக்கான சீனத்துவர் கீ ஷென்ஹொங் இம்மாதம் 31ஆம் திகதியுடன் இலங்கையில் தனது சேவைக்காலத்தினை பூர்த்தி செய்து விடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 99ஆவது நிறுவன தின வரவேற்பு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை (21) கொழும்பு ஷங்கிரில்லா விடுதியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டிருந்த தூதுவர் ஊடகவியலாளர்களுடன் உரையாடியபோது தனது விடைபெறும் விடயத்தினை உறுதிப்படுத்தினார்.

2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி மக்கள் சீனக்குடியரசின் இலங்கைக்கான தூதுவராக கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டவர் கடந்த ஆறுவருடங்களாக அப்பதவியில் செயற்பட்டிருந்தார்.

1965ஆம் ஆண்டு பிறந்த இவர் 1996ஆம் ஆண்டு சீன இராஜதந்திர சேவையில் இணைந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய...

2026-08-16 15:07:47
news-image

சர்வஜன அதிகாரத்துக்கு இளைஞர்களின் ஆதரவு நிச்சயமாகக்...

2026-08-16 14:49:14
news-image

ஐ.நா விசேட தூதுவரின் அறிக்கைக்கு விரைவில்...

2026-08-16 15:15:21
news-image

சட்டத்தரணிகள் சங்கத்தை ஒடுக்கவே ஜனாதிபதி முயற்சித்தார்...

2026-08-16 14:50:38
news-image

நீதிபதிகளின் வயதை அதிகரிக்கும் போர்வையில் தமக்கு...

2026-08-16 17:16:24
news-image

கண்டி மக்களிடம் மீண்டும் செல்ல முடியாத...

2026-08-16 17:25:01
news-image

சட்டவிரோதமாக இலாபம் ஈட்டியவர்களே பாதாள உலகக்...

2026-08-16 12:15:54
news-image

நாமல் ராஜபக்‌ஷ தலைமறைவான சித்தப்பாவை அழைத்து...

2026-08-16 12:16:24
news-image

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி கறுப்பாடை...

2026-08-16 17:14:49
news-image

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை 50...

2026-08-16 17:06:37
news-image

மேல், சப்ரகமுவ உட்பட பல மாகாணங்களில்...

2026-08-16 16:27:46
news-image

ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகைக்கான புதிய விண்ணப்ப மீளாய்வுக்கு...

2026-08-16 16:31:13