பங்காளாதேஷ் இன் டாக்கா இல் நடைபெற்ற 10வது தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் ; 2026 போட்டிகளில் பங்கேற்ற இலங்கை தேசிய கராத்தே அணி 50 பதக்கங்களை சுவீகரித்தது!

22 Jul, 2026 | 12:55 PM
image

இலங்கை தேசிய கராத்தே அணி‌ வீரர்கள் செவ்வாய்க்கிழமை (21) பிற்பகலில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

தெற்காசிய  பிராந்தியத்தின் 06 நாடுகளிலிருந்து 800 கராத்தே வீரர்களின் பங்கேற்புடன், இந்தப் போட்டிகள்‌ இம்முறை பங்களாதேஷ் இல் நடைபெற்றது.

இலங்கை தேசிய கராத்தே அணி 5 தங்கப் பதக்கங்கள், 15 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 30 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.

10 ஆவது தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டி 2026 14/15 வயது Cadet, 16/17 வயது Junior, 21 வயதிற்குட்பட்ட Under 21மற்றும் 21 வயதிற்கு மேற்பட்ட Senior பிரிவுகளை உள்ளடக்கிய கராத்தே சுற்றுப்போட்டியாக‌ நடாத்தப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் லீக்கில் கடைநிலையில் உள்ள ரட்னம்...

2026-08-09 13:33:39
news-image

ரெட் ஸ்டார் உடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி...

2026-08-09 12:54:45
news-image

மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி...

2026-08-09 11:13:57
news-image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர்...

2026-08-08 23:22:32
news-image

ரெட் ஸ்டார் - நியூ யங்ஸ்...

2026-08-08 13:18:49
news-image

வடக்கும் தெற்கும் நான்காவது தடவையாக மோதும்...

2026-08-08 13:11:34
news-image

சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு...

2026-08-08 10:00:06
news-image

கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால்...

2026-08-08 05:40:25
news-image

கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி...

2026-08-07 19:27:38
news-image

டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழா...

2026-08-07 16:07:43
news-image

கண்டி றோயல்ஸை வெளியேற்றி இரண்டாவது தகுதிகாண்...

2026-08-06 02:19:43
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ்

2026-08-05 22:17:51