லயன்ஸ்  306 D3 மாவட்டத்தின் புதிய ஆளுநருக்கு கொழும்பு காக்கைதீவில் வரவேற்பு 

21 Jul, 2026 | 07:11 PM
image

லயன்ஸ்  306 D3 மாவட்ட ஆளுநராக ஹொங்கொங் இன்டர்நெஷனல் கன்வன்ஷனில் பதவியேற்ற டாக்டர் ஜீவந்த பெரேரா (PMJF PMAF LCIF) இலங்கைக்கு வந்தபோது கொழும்பு, வத்தளை உள்ளிட்ட லயன்ஸ் கழகங்கள் இணைந்து அவரை வரவேற்கும் நிகழ்வு கொழும்பு முகத்துவாரம் காக்கைதீவு கடற்கரையில் நடைபெற்றது. 

இதன்போது லயன்ஸ் கழகங்களால் அவர் வரவேற்கப்படுவதையும் விசேட தேவையுடையவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுவதையும் நிகழ்வில் முன்னாள் ஆளுநர், லயன்ஸ் கழகங்களின் தலைவர்கள், செயலாளர்கள், கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50
news-image

லயன்ஸ் இன்டர்நெஷனல் 306D5 மாவட்ட விளையாட்டுக்...

2026-08-10 15:54:26
news-image

கொழும்பு காக்கைதீவில் ஆடி அமாவாசை பிதிர்...

2026-08-10 15:33:28
news-image

கொழும்பு - ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய...

2026-08-10 12:29:13
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி பழைய மாணவர்...

2026-08-10 12:26:11
news-image

திறப்பனை மக்களுக்காக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட குடிநீர்...

2026-08-09 17:52:17
news-image

அம்பன் பிங்க் பொங் விளையாட்டு கழகம்...

2026-08-09 17:37:42
news-image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி...

2026-08-09 17:17:54
news-image

புதிய அலை கலை வட்டத்தின் சகோதரிகள்...

2026-08-09 17:17:19
news-image

பிரான்ஸ் வர்த்தக சபையின் 22 வது...

2026-08-09 16:53:39
news-image

மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

2026-08-09 16:09:37
news-image

'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026' கலாசார,...

2026-08-09 14:47:40