வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ் ; 7 பேர் உயிரிழப்பு ; 5 பேர் படுகாயம்

21 Jul, 2026 | 10:17 AM
image

தெற்கு வியட்நாமில் செவ்வாய்க்கிழமை (21) அதிகாலை பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் குறைந்தது 7 பயணிகள் உயிரிழந்ததாகவும் 5 பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லாம் டோங் (Lam Dong) மாகாணத்திலிருந்து அருகில் உள்ள வணிக மையமான ஹோ சி மின் நகரத்துக்குச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

தீ வேகமாக வாகனம் முழுவதும் பரவியதால், அதற்குள் இருந்த பயணிகள் வெளியேற முடியாமல் வாகனத்துக்குள்ளேயே மாட்டிக்கொண்டனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

24 இருக்கைகள் கொண்ட அந்த பஸ்ஸில் தீ பரவியதற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானைக் கூட்டத்திற்காக சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டது...

2026-08-19 16:58:11
news-image

இறப்பிலும் இணைபிரியாத தம்பதி!

2026-08-19 16:45:54
news-image

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் அரச பெண்...

2026-08-19 16:28:12
news-image

கருத்தடை செய்ததில் முறைகேடு; நாய் வேடமணிந்து...

2026-08-19 14:07:41
news-image

இந்தியாவில் ஹோட்டலில் தீ விபத்து; பங்களாதேஷ்...

2026-08-19 13:00:02
news-image

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்தது ;...

2026-08-19 12:41:44
news-image

உடல் எரிச்சலால் ஒரு மாதமாக குளத்திலேயே...

2026-08-19 12:09:52
news-image

வீதிப் பணியின் போது 4 மனித...

2026-08-19 11:38:44
news-image

இந்திய நடிகை த்விஷா சர்மா மரணம்:...

2026-08-19 11:03:35
news-image

உயிருடன் இருக்கும் 62 வயது மூதாட்டி...

2026-08-19 11:05:34
news-image

ஸ்பெயினில் பூமியதிர்ச்சி ; 03 பேர்...

2026-08-19 09:40:46
news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37