சமூக ஊடகங்களில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகள்
20 Jul, 2026 | 12:46 PM
சமூக ஊடகங்களில் பிள்ளைகளை உளவியல் ரீதியாக ஈர்க்கும் ஏராளமான உளவியல் வடிவமைப்பு உத்திகள் உள்ளன. இவை சிறுவர்களின் அவதானத்தை ஈர்த்து, அவர்களை நீண்ட நேரம் சமூக ஊடகத் தளங்களில் ஈடுபடுத்தும் வர்த்தக நோக்குடன் வடிவமைக்கப்பட்டவை. அதேவேளை, சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை அவர்களது அதிக இலத்திரனியல் கருவிகளின் திரைப் பயன்பாடு மட்டுமல்ல. சமூக ஊடகங்களைத் தாண்டி, இணையச் சூழலில் அவர்கள் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றனர். ஆனால், இவ்விடயங்கள் குறித்து எமது நாட்டில் போதிய ஆய்வுகள் இல்லாததால், ‘சமூக ஊடகத் தடை’ என்ற ஒற்றைத் தீர்வைப் பற்றியே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, தேசிய மட்டத்தில் விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு, சிறுவர்களைப் பாதிக்கும் சமூக ஊடக வடிவமைப்பு உத்திகள் எவை என்பதை அறிவியல் ரீதியாகக் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட ஏற்பாடுகள் மூலம் அத்தகைய பாதகமான அம்சங்களை சமூக ஊடகத் தளங்களில் முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணைய உளவியல் நிபுணர் கலாநிதி எம்.சி. ரஸ்மின் தெரிவித்தார்.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM