''வோல்பாக்கியா பக்றீரியா'' முறைமையைப் பயன்படுத்தி டெங்கு நோயை ஒழிக்கும் திட்டம் எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் முன்னோடிக் கட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தற்போது நடைமுறையிலுள்ள டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் எவ்வித தடங்கலுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM