தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்தில் திடீரென தீ விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல் - வெலிப்பென்ன வழியாக செல்ல பொலிஸார் அறிவுரை

Published By: Vishnu

19 Jul, 2026 | 10:34 PM
image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த ஒரு பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலை காரணமாக, காலி மற்றும் மாத்தறை நோக்கிப் பயணிக்கும் ஓட்டுநர்கள், அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறுவதற்கு வெலிப்பென்ன வெளியேறும் வழியைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் ஓட்டுநர்கள் விழிப்புடன் இருக்குமாறும், பொலிஸாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை வர்த்தமானியில்...

2026-08-19 02:26:20
news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21