தமிழ்க் கட்சிகளின் திடீர் ஞானோதயம்
19 Jul, 2026 | 12:19 PM
கட்சிகளின் ஒன்றிணைவு, கூட்டணி அமைத்தல் என்பன தேர்தல் காலங்களில் சாதாரணமானதொரு நிகழ்வு. எதிரும் புதிருமாக இருந்தவர்களும், பொது நிகழ்வுகளில் முகங்களை திருப்பிக்கொண்டு சென்றவர்களும் கைகள் குலுக்கி ஒன்று சேர்ந்து ஒரே தேர்தல் பிரசார மேடைகளில் அருகருகே அமர்ந்து வாக்காளர்களுக்கு கையசைப்பர். இலங்கை அரசியலில் இது சகஜம். ஆனால், தேர்தல்கள் இல்லாத காலத்தில் கூட்டணியொன்று உருவாகியிருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. அதுவும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் ஆறு கட்சிகள் (மூன்று கட்சிகளைக் கொண்ட ஒரு கூட்டணி) தமிழ்ப் பேசும் மக்களுக்காக இணைந்துள்ளோம் என கடந்த வாரம் ஊடக சந்திப்பை நடத்தி அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. கூறப்போனால் இக்கூட்டணியில் மொத்தம் எட்டு கட்சிகள் இருக்கின்றன என்பதே யதார்த்தமாகும்.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM