கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சுசில் ரணசிங்க!

18 Jul, 2026 | 05:00 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரும்புள்ளியான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க சனிக்கிழமை (18) பார்வையிட்டார்.

2022 ஆம் ஆண்டு உலக வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணிப்பு பணிகள் நடைபெறுவருவதுடன், குறித்த திட்டத்தின் ஊடாக மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 6000 பயனாளர்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த களவிஜயத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன், ம.ஜெகதீஸ்வரன், மாந்தைகிழக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர், கரைதுறைபற்று பிரதேச சபை தவிசாளர், மாந்தை கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொறியியலாளர்கள், திணைக்கள அதிகாரிகள், எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50