நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ் நடிக்கும் 'சி யூ' படத்தின் முதல் பார்வை

18 Jul, 2026 | 02:26 PM
image

நடிகர் கிஷன் தாஸ்- கதையின் வலிமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சி யூ' திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சி யூ - See U' திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெனம் இசையமைத்திருக்கிறார்.

பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அஜ்மல் கான் ஹெச். ரியா மற்றும் விஜய் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.‌

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில்.. இதன் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது.‌ இதில் இடம் பிடித்திருக்கும் உரையாடல்கள் - குறியீடுகள்- பார்வையாளர்களை வெகுவாக வசீகரித்திருக்கிறது. இதன் காரணமாக படத்தைப் பற்றிய நேர் நிலையான அதிர்வலை உருவாகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47