தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின்படி, இதன் அதிர்வுகள் அருகிலுள்ள குவாத்தமாலா மற்றும் எல் சால்வடாரிலும் உணரப்பட்டு, சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் எந்தவொரு சொத்து சேதமோ அல்லது உயிர் விபத்தோ ஏற்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM