கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32-33 ஆவது வருடாந்த பொதுக்கூட்டம் !

17 Jul, 2026 | 10:29 AM
image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் 32 - 33 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மன்றத்தின் பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இப்பொதுக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வருமாறு:

திகதி: 19.07.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம்: காலை 10.00 மணி

இடம்: LKN வளாகம்

இக்கூட்டத்தில் மன்றத்தின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், மன்றத்தில் இதுவரை இணையாத பொதுமக்களும் தங்களை புதிய உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 02.03.1992 அன்று ஆரம்பிக்கப்பட்ட இம்மன்றம் (பதிவு இலக்கம்: 2742), இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தில் HA/4/CBO/59 என்ற இலக்கத்தின் கீழும், அகில இலங்கை இந்து மாமன்றத்தில் 74 ஆம் இலக்கத்தின் கீழும் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்டு இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57