தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் வெற்றிவேல் ராதன் பண்டித் மரியாதை நிமித்தமாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்தார்!
தமிழக முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகரும், தமிழக வெற்றிக கழகத்தின் செய்தி தொடர்பாளருமான வெற்றிவேல் ராதன் பண்டித் அவர்கள் மரியாதை நிமித்தமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை கொழும்பில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, செந்தில் தொண்டமானுடனான 15 வருட கால நட்பினை நினைவு கூர்ந்தார்.
மேலும் செந்தில் தொண்டமான், வெற்றிவேல் ராதன் பண்டித்திடம் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் நலன் குறித்து விசாரித்தார்.
வெற்றிவேல் ராதன் பண்டித், செந்தில் தொண்டமானை சிறப்பு விருந்தினராக தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சரின் மகன் ஜேசன் சஞ்சய் விஜய் அவர்களும் செந்தில் தொண்டமானை மரியாதை நிமித்தமாக இலங்கையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM