இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிரஹாம் போர்ட் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

55 வயதான கிரஹாம் போர்ட் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் என்பதுடன் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவருடைய பதவிக்காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.