கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும் அங்கவீனர்களுக்கு சக்கர நாற்காலி கையளிப்பு

16 Jul, 2026 | 01:40 PM
image

கொழும்பு பொது நூலகத்திற்கு வருகை தரும் அங்கவீனர்கள் பயன்படுத்த சக்கர நாற்காலியொன்று தேவைப்பட்ட நிலையில், அதற்கான கோரிக்கையை நிர்வாகத்தினரால், கொழும்பு பொது நூலகத்தின் ஆலோசனைக்குழுவிற்கு நகராதிபதியால் நியமிக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரான லயன் சிதம்பரம் மனோகரனிடம் முன்வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் கொழும்பு லயன்ஸ் கழகத்தின் ஊடாக அதன் தலைவர் லயன் அசோக்குமாரின் நிதி உதவியில் குறித்த சக்கர நாற்காலியை கொள்வனவு செய்து, கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார், தலைவர் லயன் அசோக்குமார், செயலாளர் லயன் ரவியுடன் லயன் சிதம்பரம் மனோகரனும் இணைந்து கொழும்பு பொது நூலகத்தின் பொறுப்பாளர் வருணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57