உலகப் பொருளாதாரக் ஒத்துழைப்புக்கான கிழக்கு உச்சிமாநாடு சிங்கப்பூரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சர்வதேச பொருளாதார நிபுணர்கள், இராஜதந்திரிகள் மற்றும் பிராந்தியத் தலைவர்கள் கலந்துகொண்ட இம்மாநாட்டின் முக்கிய கலந்துரையாடல் குழுவில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் அமெரிக்கத் தூதுவரும், மில்கன் இன்ஸ்டிடியூட் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவின் தலைவருமான கேர்டிஸ் எஸ்.சின் அவர்களுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இங்கு கருத்துத் தெரிவித்த நாமல் ராஜபக்ஷ,
இந்தியப் பெருங்கடலின் ஒரு தசாப்தத்துக்குள் மாத்திரம் நுழையவில்லை. மாறாக, ஒட்டுமொத்த இந்தியப் பெருங்கடலின் நூற்றாண்டுக்குள்ளேயே கால் தடம் பதிக்கின்றோம்.
பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாகரிகங்களை ஒன்றிணைத்த பெருமை இந்த இந்தியப் பெருங்கடலுக்கு உண்டு. இப்போது, அது உலகத்தின் எதிர்காலத்தை இணைக்கும் மையப்புள்ளியாக மாற வேண்டும். ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கக் கண்டங்களை இணைக்கின்ற ஒரு நம்பகமான இராஜதந்திர மற்றும் பொருளாதாரப் பாலமாக இலங்கை மாற வேண்டும். இதற்கான மூலோபாயத் திட்டமிடல்களை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM