இலங்கை - அமெரிக்க உறவை பதிவு செய்யும் நினைவு நூல் வெளியீடு

Published By: Vishnu

16 Jul, 2026 | 07:22 AM
image

அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைத் தூதரகம் வெளியிட்ட நினைவு Coffee Table Book முதல் பிரதியை, அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலிசன் ஹூக்கரிடம் இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க வழங்கினார்.

இலங்கை–அமெரிக்க நீண்டகால நட்பு, இருதரப்பு உறவுகள், அமெரிக்க உதவிகள் மற்றும் இரு நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களித்த முக்கிய நபர்கள் தொடர்பான தகவல்களை இந்த நூல் கொண்டுள்ளது.

இந்த நூலை சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தூதுவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50