இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு இந்தியா உறுதியான பதில்

Published By: Vishnu

15 Jul, 2026 | 08:55 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது இளையோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்  இலங்கைக்கு இந்தியா உறுதியான பதில் அளித்துள்ளது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 424 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் 19 வயதுக்குட்பட்ட இந்தியா அணி இன்றைய 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 378 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

லக்ஷியா ராய்சாந்தனி, சாகர் விர்க் ஆகிய இருவரும் அபார சதங்களைக் குவித்ததுடன் முதலாவது விக்கெட்டில் 295 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியா இளையோர் அணியை பலப்படுத்தினர்.

லக்ஷியா ராய்சாந்தனி 21 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 196 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

சாகர் விர்க் 134 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் வெற்றிக்கு மேலும் 197 ஓட்டங்கள்...

2026-08-19 12:41:00
news-image

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மிக மோசமான...

2026-08-18 19:17:03
news-image

இலங்கைக்கு 373 ஓட்டங்களை வெற்றி இலக்காக...

2026-08-18 16:01:40
news-image

சொனால் தினூஷவின் அசத்தலான சதம் இலங்கையை...

2026-08-17 20:10:21
news-image

தேவ்டத் படிக்கல் கன்னிச் சதம், ராகுல்...

2026-08-15 19:23:00
news-image

தோல்வி அடையாமல் இருக்கும் றினோன் கழகத்தை...

2026-08-15 15:12:18
news-image

புளூ ஈக்ள்ள்ஸ் உடனான போட்டியில் 1...

2026-08-15 05:04:43
news-image

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இலங்கை; 2027...

2026-08-14 19:31:00
news-image

கலம்போ எவ்.சி. - புளூ ஈக்ள்ஸ்...

2026-08-14 11:55:16
news-image

உலகக் கிண்ண வலைபந்தாட்டதிற்கு தகுதிபெற சிங்கப்பூரை...

2026-08-14 09:18:56
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்:...

2026-08-13 16:48:25
news-image

14ஆவது ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்: மாலைதீவுகளை...

2026-08-13 09:50:46