ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும் இரவினிலே'

15 Jul, 2026 | 03:06 PM
image

தமிழ் சினிமாவில் ஹாரர் கொமடி ஜேனரிலான படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அந்த வகையில் நடிகர் சிவராம் நடிப்பில் உருவாகியுள்ள 'இருள் சூழும் இரவினிலே' எனும் திரைப்படம் - ஹாரர் கொமடியாக தயாராகி உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் சிவராம் இயக்கத்தில் உருவாகி வரும் 'இருள் சூழும் இரவினிலே' திரைப்படத்தில் சிவராம், ரேகா ரமேஷ், நைடிலே சைவா, நந்தா கோபால் ,கீதா, அன்னபூர்ணா, அரவிந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

அருண் சுசில் மற்றும் அனில் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷ்ணுவர்தன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை சாய்பாபா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எம். பாலா தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47