கட்டார் நாட்டின் முன்னாள் தலைவரின் மறைவுக்கு இலங்கையின் இரங்கலைத் தெரிவிப்பதற்காக பிரதமர் கட்டார் நோக்கிப் பயணம்

Published By: Vishnu

15 Jul, 2026 | 04:08 AM
image

'Father Emir' என கௌரவிக்கப்பட்ட கட்டார் நாட்டின் முன்னாள் தலைவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (Sheikh Hamad bin Khalifa Al Thani) அவர்களின் மறைவு குறித்து, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒட்டுமொத்த கட்டார் நாட்டிற்கும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசினதும் மக்களினதும் இரங்கலைத் தெரிவிப்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (14) பிற்பகல் கட்டார் நோக்கிப் பயணமானார்.

இவ்விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இவ்விஜயத்தின் போது பிரதமர், எமிர் அவர்களின் குடும்ப உறவினர்களையும் அந்நாட்டின் இராஜதந்திரிகளையும் சந்திக்கவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெடுந்தீவுக்கான படகுச் சேவைகளில் குறைபாடுகள் ;...

2026-08-19 14:42:34
news-image

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவி...

2026-08-19 14:44:18
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டை...

2026-08-19 14:29:16
news-image

வவுனியா வேப்பங்குளத்தில் வீடு முற்றாக தீக்கிரை...

2026-08-19 14:36:46
news-image

பாதுகாப்பு காரணங்களால் கிளிநொச்சி ஊடக அமையத்தின்...

2026-08-19 14:34:12
news-image

இலஞ்சம் பெற்ற சாய்ந்தமருது பொலிஸார் இருவருக்கு...

2026-08-19 14:31:01
news-image

நாட்டில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை...

2026-08-19 14:29:13
news-image

யானை – மனித மோதலில் மட்டக்களப்பு...

2026-08-19 14:18:14
news-image

இந்திய "கிராண்ட் மாஸ்டர்" ஆகாஷ் கணேசன்...

2026-08-19 14:21:24
news-image

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக ரூ.3,900...

2026-08-19 14:12:41
news-image

வத்தேகம சிறுமி உயிரிழந்ததாக பரவும் தகவல்கள்...

2026-08-19 14:14:32
news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52