கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவுக்கு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இரங்கல்

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 05:43 PM
image

கட்டார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானியின் மறைவையொட்டி, கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்துக்கு இன்று (14) செவ்வாய்க்கிழமை விஜயம் செய்த வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

இதன்போது, இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஹமத் முகமது அப்துல்லா அல்-சனாத் அல்-தோசாரியைச் சந்தித்த பிரதி அமைச்சர், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

முன்னாள் அமீரின் சிறந்த தலைமைத்துவத்தையும், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கட்டாரில் அவர் பெற்றுக்கொடுத்த நல்வாய்ப்புகளையும் நன்றியுடன் நினைவுகூர்ந்த பிரதி அமைச்சர், இந்தத் துயரமான வேளையில் இலங்கை கட்டார் மக்களுடன் எப்போதும் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42