கட்டார் முன்னாள் அமீரின் மறைவுக்கு திலித் ஜெயவீர இரங்கல்

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 04:59 PM
image

cகட்டார் நாட்டின் தற்போதைய அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியின் தந்தையும், கட்டார் நாட்டின் முன்னாள் அமீருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர இன்று (14) செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள கட்டார் தூதரகத்துக்கு விஜயம் செய்தார்.

அங்கு, கட்டார் தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ள விசேட இரங்கல் புத்தகத்தில் நினைவுக் குறிப்பொன்றை எழுதியதோடு, இலங்கை மக்கள் சார்பாகவும் சர்வஜன அதிகாரம் கட்சி சார்பாகவும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்தார்.

இலங்கைக்கும் கட்டார் நாட்டிற்கும் இடையே நிலவும் நீண்டகால இருதரப்பு உறவுகளும் நட்புறவும் இதன்போது நினைவு கூறப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26
news-image

பெண் அதிகாரியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றச்சாட்டு:...

2026-08-19 21:45:42