'வண்ணத்துப்பூச்சி', 'குரங்கு பெடல்' ஆகிய விருதுகளை வென்ற திரைப்படங்களை தயாரித்த மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததாக முற்றிலும் புது முகங்கள் நடிப்பில் 'ஆண்ட' எனும் பெயரில் திரைப்படத்தை தயாரிக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
எழுத்தாளர் -கவிஞர்- திரைப்பட இயக்குநர் -என பன்முக ஆளுமை வாய்ந்த படைப்பாளியான ராசி. அழகப்பன் இயக்கத்தில் உருவாகும் 'ஆண்ட' எனும் இந்த திரைப்படத்தில் புது முகங்கள் நடிக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' 1980களில் தமிழ் மண்ணில் வாழ்ந்த தட்சணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்வியல் தான் இப்படத்தின் கதை. இதனை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையிலும் கடந்த கால வரலாறை நினைவுபடுத்தும் வகையிலும் உருவாகிறது ''என்றார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM