கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும் இயக்குநர் ஷிவானி செந்தில்

14 Jul, 2026 | 03:59 PM
image

'கார்கில்', 'டேக் டைவர்ஷன்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படம்-  கல்லூரி மாணவர்களின் ரியூனியன் சந்திப்பை விவரிக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

புதுமுக நடிகர்கள் எம். கார்த்திகேசன்- ஜீன் வில்லியம் -சாரிஷ்-  ஏபல்- அகன்- ஆனந்த வர்ஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தை ஷிவானி செந்தில் இயக்குகிறார். கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜோஸ் பிராங்கிளின் இசையமைக்கிறார்.  பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' தற்போதைய சூழலில் கல்லூரியில் படித்த நான்கு மாணவர்கள் ரீ யூனியன் மூலம் சந்திக்கிறார்கள். அதற்கான பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தான் படத்தின் கதை. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சங்ககிரி ராஜ்குமாரின் கடுமையான உழைப்பு அவரை...

2026-08-18 16:56:47
news-image

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன்...

2026-08-18 16:52:00
news-image

ஆணவ கொலைக்கு எதிராக அழுத்தமான குரலை...

2026-08-18 16:35:24
news-image

ரஜினியின் 51 வருட திரைப்பயணம்!

2026-08-17 17:15:56
news-image

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும்...

2026-08-17 17:02:17
news-image

இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட 'ஆல் பாஸ்'...

2026-08-17 16:59:02
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் சூரியின்...

2026-08-17 16:41:23
news-image

சோனி விழா தொலைக்காட்சியின் சமையல் நிகழ்ச்சியை...

2026-08-17 16:40:55
news-image

'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌஜி'...

2026-08-17 16:28:52
news-image

நடிகர் முனீஸ்காந்த்தின் 'தி டோர்ம்' படத்தின்...

2026-08-17 16:27:52
news-image

தெலுங்கு நடிகர் சாய் துர்கா தேஜ்...

2026-08-17 16:26:27
news-image

நடிகர் அசோக் குமார் பாலகிருஷ்ணன் நடிக்கும்...

2026-08-17 16:15:47