மூதூர் சந்தையில் கைப்பற்றப்பட்ட 500 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு உள்ளிட்ட மரக்கறிகள் அழிப்பு

Published By: Digital Desk 3

14 Jul, 2026 | 11:58 AM
image

(சேனையூர் நிருபர்) 

மூதூர் வாராந்த சந்தையில் மனித பாவனைக்கு உகந்ததல்லாத மரக்கறிகள் மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு திங்கட்கிழமை  (13) அழிக்கப்பட்டதாக மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எம். ஹஸ்ஸாலி தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை  (12) நடைபெற்ற விசேட சோதனை நடவடிக்கையின்போது, வைத்தியர் என்.எம். ஹஸ்ஸாலி தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மூதூர் வாராந்த சந்தையை ஆய்வு செய்தனர்.

இதன்போது, மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 500 கிலோ உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட மரக்கறி வகைகள் மற்றும் காலாவதியான ஒரு நூடுல்ஸ் பொதியும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களும்  முறையாக அழிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போர்க்காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள்...

2026-08-19 13:33:52
news-image

வைத்தியசாலை முஸ்லிம் பணியாளர்களின் ஆடை விவகாரம்...

2026-08-19 13:17:25
news-image

வைத்திய உதவியாளர்களின் ஆடை சர்ச்சை: இடமாற்றம்...

2026-08-19 12:42:08
news-image

சிறுபோக நெல் கொள்வனவு: சிறு மற்றும்...

2026-08-19 12:41:22
news-image

கோண்டாவில் பல்பொருள் அங்காடி கிளையின் வியாபார...

2026-08-19 12:26:09
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் ஆசனப்பட்டி...

2026-08-19 12:25:36
news-image

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞன் நீரில்...

2026-08-19 12:15:15
news-image

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட...

2026-08-19 12:14:45
news-image

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல்களில்...

2026-08-19 11:47:23
news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24