3 சதவீத பொருளாதார வளர்ச்சியெனும் எதிர்வு கூறலை இலங்கை எவ்வாறு கையாளப்போகிறது?
Published By: Vishnu
14 Jul, 2026 | 05:18 AM
இலங்கை 2022 ஆம் ஆண்டின் மிக கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருந்த நிலையில் பாரிய போராட்டங்களுக்கு பின்னர் கடந்த வருடம் பொருளாதார மீட்சி நோக்கி நகர ஆரம்பித்தது. வங்குரோத்து நிலையிலிருந்த நாடு மெதுமெதுவாக முன்னேறி மீண்டும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடென்ற பட்டியலுக்குள் நுழைந்தது. இந்த துரிதமான பொருளாதார மீட்சியானது சர்வதேசத்தின் மத்தியில் பாராட்டையும் பெற்றிருந்தது.
உலக வங்கியின் உயர் மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலுக்குள் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை உள்வாங்கப்பட்ட கையோடு ஒரே வருடத்துக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை நோக்கி இலங்கை நகர வேண்டி.யேற்பட்டது. இதனை தொடர்ந்து இலங்கை தொடர் போராட்டங்களை மாத்திரமே சந்தித்திருந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதிவசதித்திட்டத்தினால் 2.9 பில்லியன் டொலர் கடன் உதவி கிடைக்கப்பெற்றதையடுத்து உலக நாடுகள் இலங்கைக்கு கரம் கொடுக்க முன்வந்தன. இவ்வாறான தொடர் ஒத்துழைப்புகளின் விளைவாக இலங்கை தமது காய்நகர்த்தல்களை பாரிய கெடுபிடிகளுக்கு மத்தியில் முன்னெடுத்திருந்தது. ....
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM