மகிந்த – கோட்டா காலத்து சிறைக் கலவரங்கள்…! ; வாய் மூடி மெளனம் காத்த எதிர்க்கட்சிகள்
Published By: Digital Desk 3
13 Jul, 2026 | 03:35 PM
2012 ஆம் ஆண்டு மஹர ,வெலிக்கட சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பாதுகாப்பு படையினரால் 27 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் மகிந்த ராஜபக்ச. அதே வேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டம் பின்பு கலவரமாக மாறியதில் இரண்டு கைதிகள் உயிரிழந்தனர். அதே ஆண்டு நவம்பர் மாதம் மஹர சிறைச்சாலையில் கொவிட் தொற்று தொடர்பில் தமக்கு உரிய நிவாரணங்களை வழங்கக்கோரி கைதிகளால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்பு மோதலாக உருவெடுத்ததில் 11 கைதிகள் கொல்லப்பட்டதுடன் நூறு பேர் வரை காயங்களுக்குள்ளாகினர். ஆனால் இதற்கு அப்போதைய எதிர்க்கட்சியினர் அச்சம் காரணமாக வாயே திறக்கவில்லை.
-
சிறப்புக் கட்டுரை
தலிபான்களை சர்வதேச சமூகம் தவறாக கணித்ததா?
18 Aug, 2026 | 12:37 PM
-
சிறப்புக் கட்டுரை
மதப் பாதுகாப்பு, தமிழ் மொழி
16 Aug, 2026 | 04:39 PM
-
சிறப்புக் கட்டுரை
மாகாணசபை தேர்தல்கள் ; தமிழ்பேசும் கட்சிகள்...
16 Aug, 2026 | 04:33 PM
-
சிறப்புக் கட்டுரை
'சீனமயமாக்கல்' எனும் கலாச்சாரப் போர்: உய்கூர்...
11 Aug, 2026 | 04:38 PM
-
சிறப்புக் கட்டுரை
வடக்கில் காணிகளை விடுவிக்க, மலையகத்தில் காணி...
11 Aug, 2026 | 04:35 PM
-
சிறப்புக் கட்டுரை
திருமண மண்டபத்தில் அரசியல் வியூகங்கள்
09 Aug, 2026 | 11:28 AM
மேலும் வாசிக்க














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM