யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக கோடாவுடன் இருவர் கைது!

13 Jul, 2026 | 12:22 PM
image

யக்கல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாதவத்த பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது,சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கோடா மற்றும் காய்ச்சப்பட்ட சட்டவிரோத மதுபானம் என்பவற்றுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 5,076 லீற்றர் கோடா மற்றும் காய்ச்சப்பட்ட 33.5 லீற்றர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் ஆடிஅம்பல பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து யக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் முஸ்லிம்...

2026-08-19 15:09:39
news-image

இந்தியாவிலிருந்து திரும்பும் அகதிகளுக்கான மீள்குடியேற்ற உதவிகள்...

2026-08-19 15:11:21
news-image

கல்முனை வடக்கு வைத்தியசாலையின் 09 முஸ்லிம்...

2026-08-19 16:06:41
news-image

22ஆவது திருத்த விவகாரம் : அநுர...

2026-08-19 16:07:31
news-image

இலங்கைக்கு வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சருடன்...

2026-08-19 15:28:18
news-image

சாப்பிடுவதற்கு மட்டுந்தான் தமிழ் பேசும் எம்.பிக்கள்...

2026-08-19 16:13:38
news-image

சுயாதீனமாக செயற்படவே எல்லை நிர்ணய ஆணைக்குழு...

2026-08-19 16:11:59
news-image

மட்டக்களப்பில் 96 கி.மீ யானை வேலி...

2026-08-19 16:12:50
news-image

வடக்கில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-08-19 15:44:25
news-image

இலங்கை மீண்டும் வங்குரோத்து அடைய எந்தக்...

2026-08-19 16:08:00
news-image

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் கணிசமாகக் குறைவு...

2026-08-19 14:09:21
news-image

அரசு ஊழியர்களின் ஆடை உரிமை மற்றும்...

2026-08-19 16:14:26