மஹரகம பகுதயில் ரிவோல்வர் ரகத் துப்பாக்கியை ஒத்த துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, ஞாயிற்றுக்கிழமை (12) மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத அவென்யூ பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மஹரகம, புகையிரத அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.
துப்பாக்கியின் பின்னணி மற்றும் ஏதேனும் குற்றச் செயல்களுடன் இதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM