தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி

Published By: Vishnu

13 Jul, 2026 | 06:25 AM
image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல 'Rong Beer Na Lat Phrao' உணவகம் மற்றும் மதுபான விடுதியில் நள்ளிரவுக்குப் பிறகு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 63 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாடுச்சாக் மாவட்டத்தின் லட்ப்ராவ் பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியில், மேடைக்கு அருகிலிருந்த மின் சர்க்யூட் பிரேக்கரில் ஏற்பட்ட கோளாறைத் தொடர்ந்து தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவசர வெளியேறும் வழியை அடைய முடியாமல் கழிவறையில் தஞ்சமடைந்த பலர் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலம்பியாவில் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய...

2026-08-18 15:25:37
news-image

கெமராவை உடலில் பொருத்திக்கொண்டு சக மாணவர்கள்...

2026-08-18 13:24:33
news-image

தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய...

2026-08-17 15:18:51
news-image

76 அடி உயரத்தில் தமிழ்நாட்டு முதலமைச்சர்...

2026-08-17 14:50:58
news-image

சமநேரத்தில் ஒரே எண்ணைக் கொண்ட இரு...

2026-08-17 12:33:08
news-image

இந்தியாவில் சோகம்: பீஹார் அசோக்தாம் கோவிலில்...

2026-08-17 11:35:34
news-image

ஹங்கேரியில் போலந்து சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து...

2026-08-16 17:04:23
news-image

இந்தியாவில் இரண்டு தலை, எட்டு கால்களுடன்...

2026-08-15 16:35:15
news-image

இந்தோனேசியாவில் பூமியதிர்ச்சி : 20 பேர்...

2026-08-15 13:30:59
news-image

மலேசியா விமான நிலையத்தில் ஹெலிகொப்டர் தீப்பற்றி...

2026-08-15 13:02:23
news-image

சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில்...

2026-08-15 11:24:50
news-image

கோடிக்கணக்கான மக்களின் கனவுகள் நனவாகும் ஒளிமிகு...

2026-08-15 10:59:40