தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய அன்ன சத்திர மண்டபம் திறப்பு விழா!

12 Jul, 2026 | 04:52 PM
image

(எம்.நியூட்டன்)

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் புதிய அன்ன சத்திர மண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. 

செஞ்சொற்செல்வர். கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆலயத்தில் வழிபாடுகளுடன் அன்னையின் படம் எடுத்துவரப்பட்டு கலாநிதி ஆறுதிருமுருகனின் அன்னைசத்திர மண்டபம் திறந்துவைக்கப்பட்டது. 

வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவசிறி , வலி வடக்கு பிரதேச தவிசாளர் சுகிர்தன் ஆகியோரது வாழ்துரையும் தொடர்ந்து சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் விரிவுரையாளர் செந்தமிழ்ச்சுடர் கி.சிவகுமார் சிறப்பு உரையும் இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு விரிவுரையாளர்கள் அதிபர்கள் , ஆசிரியர்கள் சமய ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை இரும்பு வர்த்தக சங்கத்தின் 76...

2026-08-18 16:14:07
news-image

பெருந்தோட்டங்கள், வடக்குப் பகுதியில் சாதனை படைக்கும்...

2026-08-18 17:33:07
news-image

ருவான்வெல்ல கோணகல்தெனிய ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில்...

2026-08-17 12:24:15
news-image

இலங்கை ஊடகர்களுக்கு முதன்முறையாக பெருமளவில் உதவித்...

2026-08-17 15:56:41
news-image

நல்லூர் கந்தன் நூல்வெளியிடும் யாழ் விருது...

2026-08-17 11:06:55
news-image

அயர்லாந்தில் கராத்தே நூல் வெளியீடு

2026-08-16 17:02:09
news-image

நல்லூர் கந்தசுவாமி கோவில் இராஜகோபுர புனருத்தாரண...

2026-08-16 16:40:38
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவம்: சம்பிரதாயப்...

2026-08-16 16:31:53
news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57